Author : Admin
பின்வருவனவற்றில் இரட்டை பதிவுடன் தொடர்புடைய சரியான கூற்று எது?
சொத்துக்களில் ஏற்படும் அதிகரிப்பு – சொத்துக்கணக்கில் செலவு வைக்கப்படும்.
பொறுப்புக்களில் ஏற்படும் அதிகரிப்பு – பொறுப்புக் கணக்கில் செலவு வைக்கப்படும்.
உரிமையில் ஏற்படும் அதிகரிப்பு – உரிமையாண்மை கணக்கில் வரவு வைக்கப்படும்.
செலவில் ஏற்படும் அதிகரிப்பு – செலவின கணக்கில் செலவு வைக்கப்படும்.
வருமானத்தில் ஏற்படும் அதிகரிப்பு – வருமான கணக்கில் வரவு வைக்கப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human