Author : Admin
பகுதி சமப்படுத்தும் முறை தொடர்பாக பின்வரும் கூற்றுக்களில் பிழையானது எது?
பொதுப் பேரேட்டில் இரட்டைப் பதிவு முறை பின்பற்றப்படுகின்றது.
உபபேரேடுகளில் ஒற்றைப்பதிவு முறை பின்பற்றப்படுகின்றது.
பொதுப் பேரேட்டில் கட்டுப்பாட்டுக் கணக்குகள் பராமரிக்கப்படும்.
உபபேரேட்டில் கட்டுப்பாட்டுக் கணக்குகள் பராமரிக்கப்படும்.
பொதுப் பேரேட்டு கணக்குமீதிகள் பரீட்சை மீதியில் உள்ளடக்கப்படும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human