ACC-U03-15

Author : Admin

Topic updated on 12/15/2017 11:49am

நிறுவனமொன்றில் ஜனவரி மாதத்திற்கான கொடுக்கல் வாங்கல்களும் நிகழ்வுகளும் வருமாறு :

A – கொடுக்க வேண்டிய வாடகை
B – பெற்ற தரகு வருமானம்
C – அருணுக்கு அனுமதித்த கழிவு
D – ஜனகனிடம் பெற்ற கழிவு

உரிமையிலும் பொறுப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் விடயங்கள் எவை?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply