றீகன் என்பவர் தனது வியாபாரத்தினால் பெறப்பட்ட கடனுக்கான மாதாந்த தவணைக் கொடுப்பனவான ரூ. 100 000 ஐ தனது சொந்தப் பணத்திலிருந்து செலுத்தியுள்ளார். தவணைக் கொடுப்பனவுக்குள் உள்ளடங்கியுள்ள வட்டி
ரூ. 25 000 ஆகும். பின்வரும் கணக்கீட்டுச் சமன்பாடுகளில் எது இக்கொடுக்கல் வாங்கல்களின் தேறிய விளைவினைக் காட்டுகின்றது? (நிதிக் கூற்றுக்கள் மாதாந்தம் தயாரிக்கப்படுகின்றன எனக் கருதுக.)