ACC-U02-64

Author : Admin

Topic updated on 12/15/2017 11:05am

நிறுவனமொன்றினால் 31.03.2016 இல் முடிவடைந்த மாதத்திற்கான தேறிய சம்பளமாக ரூ. 900 000 செலுத்தப்பட்டது. ஊழியர் சேமலாப நிதி (ஊ. சே. நி.) இற்கான ஊழியர்களினதும் தொழில் தருனர்களினதும் பங்களிப்புகள் முறையே 10%, 15% ஆகும். 2016 மார்ச் மாதத்திற்கான இப்பங்களிப்புகள் இதுவரை செலுத்தப்படவில்லை. ஊழியர் சம்பளத்திலிருந்து ஊ. சே. நிதிக்கான பங்களிப்பு மாத்திரமே கழிக்கப்படுகிறது. இக் கொடுக்கல் வாங்கல்களின் விளைவானது கீழே தரப்பட்டுள்ள கணக்கீட்டுச் சமன்பாட்டில் எதனால் காட்டப்படுகிறது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply