நிறுவனமொன்று ரூ. 600 000 பட்டியல் விலையில் 5% வியாபாரக் கழிவுடன் பொருட்களைக் கடனுக்குக் கொள்வனவு செய்து பின்பு அதனை ரூ. 650 000 இற்கு காசுக்கு விற்பனை செய்தது. கடன் கொடுத்தோருக்கான இத் தொகை இன்னமும் கொடுத்துத் தீர்க்கப்படவில்லை. இக்கொடுக்கல் வாங்கல்களின் தேறிய விளைவு கணக்கீட்டுச் சமன்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கம் பின்வருவனவற்றுள் எதனால் காட்டப்படும்?