Author : Admin
வியாபார நிறுவனமொன்று ரூபா 200 000 பெறுமதியான சரக்குகளை 10% வியாபாரக் கழிவுடன் கடனிற்கு கொள்வனவு செய்துள்ளது. இந்தக் கொடுக்கல் வாங்கல்களினால் கணக்கீட்டுச் சமன்பாட்டில் ஏற்படும் தாக்கம் பின்வருவனவற்றுள் எதனால் காட்டப்படும்?
சொத்துக்கள் ரூபா 180 000 அதிகரிப்பு பொறுப்புக்கள் ரூபா 180 000 அதிகரிப்பு
சொத்துக்கள் ரூபா 200 000 அதிகரிப்பு பொறுப்புக்கள் ரூபா 200 000 அதிகரிப்பு
சொத்துக்கள்ரூபா 180 000 அதிகரிப்பு பொறுப்புக்கள் ரூபா 200 000 அதிகரிப்பு உரிமையாண்மை ரூபா 20 000 குறைவு
சொத்துக்கள் ரூபா 200 000 அதிகரிப்பு பொறுப்புக்கள் ரூபா 180 000 அதிகரிப்பு உரிமையாண்மைரூபா 20 000 அதிகரிப்பு
சொத்துக்கள் ரூபா 200 000 அதிகரிப்பு பொறுப்புக்கள் ரூபா 220 000 அதிகரிப்பு உரிமையாண்மைரூபா 20 000 குறைவு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human