Author : Admin
நிறுவனமொன்று குறிப்பிட்ட மாதமொன்றில் இயந்திரமொன்றைப் பராமரிப்பதற்காக ரூ. 8 000 செலுத்தியது. இக் கொடுக்கல் வாங்கலின் தாக்கமானது கணக்கீட்டுச் சமன்பாட்டில் பின்வருவனவற்றுள் எவ்வாறு காட்டப்படும்?
சொத்துக்களில் ரூபா 8 000 குறைவு, பொறுப்புக்களில் ரூபா 8 000 குறைவு
சொத்துக்களில் ரூபா 8 000 குறைவு, பொறுப்புக்களில் ரூபா 8 000 அதிகரிப்பு
சொத்துக்களில் ரூபா 8 000 குறைவு, உரிமையாண்மையில் ரூபா 8 000 குறைவு
சொத்துக்களில் ரூபா 8 000 குறைவு, உரிமையாண்மையில் ரூபா 8 000 அதிகரிப்பு
சொத்துக்களில் ரூபா 8 000 குறைவு, சொத்துக்களில் ரூபா 8 000அதிகரிப்பு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human