ACC-U02-46

Author : Admin

Topic updated on 12/15/2017 09:57am

சேனாலி ஒரு தனி வியாபார உரிமையாளர் 2012 ஏப்ரல் 30 இல் பின்வரும் மீதிகள் காணப்பட்டன.

மொத்தச் சொத்துக்கள் ரூபா 2 500 000
மொத்தப் பொறுப்புகள் ரூபா 500 000

2012 மே மாதம் பின்வரும் கொடுக்கல் வாங்கல்கள் இடம் பெற்றன.

  1. கடன் விற்பனை ரூபா 625 000 இவ் விற்பனைப் பொருளின் கிரயம் ரூபா 375 000
  2. உரிமையாளர் எடுப்பனவாக ரூபா 150 000 பெறுமதியான பொருட்களை பெற்றுக் கொண்டார். இவைகளின் விற்பனை விலை ரூபா 200 000
  3. மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் (கடன் விற்பனை) ரூபா 30 000 கிரயமான பொருட்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
  4. ஒரு வருமதியாளர் நிறுவனத்திற்கு ரூபா 100 000 செலுத்த வேண்டியிருந்தும் ரூபா 90 000 மட்டும் செலுத்தினார். மிகுதி அறவிடமுடியாக் கடனாகக் கொள்ளப்பட்டது.

2012 மே 31 இல் மூலதன இறுதி மீதி

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply