Author : Admin
நிறுவனமொன்றில் 01.04.2012 இலும் 31.03.2013 லும் காணப்பட்ட தேறிய சொத்துக்கள் முறையே 100 000, 140 000 ஆகும். குறிப்பிட்ட ஆண்டில் போடப்பட்ட மேலதிக மூலதனமும் எடுப்பனவுகளும் முறையே 10 000, 6 000 ஆகும். 31.03.2013 ஆம் ஆண்டிற்கான தேறிய இலாபம் யாது?
ரூ. 26 000
ரூ. 36 000
ரூ. 24 000
ரூ. 44 000
ரூ. 40 000
You must be logged in to post a comment.
Only fill in if you are not human