நிறுவனம் ஒன்று ரூ. 800 000 பட்டியல் விலையுடைய பொருட்களை 10% வியாபாரக் கழிவில் கடனுக்கு கொள்வனவு செய்து பின்பு அதனை 850 000 இற்கு காசுக்கு விற்பனை செய்தது. கடன்கொடுத்தோருக்கு செலுத்த வேண்டிய தொகையில் 50% மட்டும் செலுத்தப்பட்டது. இக் கொடுக்கல் வாங்கல்களின் தேறிய விளைவின் மூலம் கணக்கீட்டுச் சமன்பாட்டில் ஏற்படும் தாக்கம் பின்வருவனவற்றுள் எதனால் காட்டப்படும்?