Author : Admin
நிறுவனமொன்றில் 01.01.2012 உள்ள உரிமைப் பெறுமதி 40 000 இவ் ஆண்டில் உரிமையாளரினால் ஈடுபடுத்திய மேலதிக காசு 10 000 எடுத்துக் கொண்ட பொருட்களின் பெறுமதி 5 000 எழுந்த தேறிய நட்டம் 5 000 31.12.2012 இல் உள்ளவாறான உரிமைப் பெறுமதி யாது?
ரூ. 60 000
ரூ. 40 000
ரூ. 50 000
ரூ. 30 000
ரூ. 35 000
You must be logged in to post a comment.
Only fill in if you are not human