Author : Admin
பின்வருவனவற்றுள் எது பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும்?
தேறிய வெளிப் பெயர்வில் அதிகரிப்பு
காரணி வினைத்திறன் அதிகரித்தல்
மாற்றல் கொடுப்பனவுகளின் உயர்வு
வட்டிவீத உயர்வு
பண நிரம்பல் அதிகரிப்பு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human