Author : Admin
ஒரு வணிகத்தின் வங்கி மேலதிகப்பற்று அதன் உரிமையாளரின் தனிப்பட்ட நிதியில் இருந்து தீர்க்கப்பட்டுள்ளது. இந்தக் கொடுக்கல் வாங்கல் வணிகத்தின் கணக்கீட்டுச் சமன்பாட்டினை எவ்வாறு பாதிக்கும்?
சொத்தும், உரிமையும் இரண்டும் அதிகரிக்கும்
பொறுப்பு அதிகரித்தலும் உரிமை குறைவடைதலும்
பொறுப்பு குறைவடைதலும் உரிமை அதிகரித்தலும்
சொத்தும் பொறுப்பும் குறைவடைதல்
சொத்தும் உரிமையும் குறைவடைதல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human