ACC-U02-35

Author : Admin

Topic updated on 12/14/2017 03:57pm

‘நிபுணி’ வணிகத்தின் 2016.01.01ல் நிதி நிலைமைக் கூற்றில் காணப்பட்ட பெறுமதிகள் கீழே தரப்பட்டுள்ளன.

2016 ஜனவரி 02 இல் பின்வரும் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன.

  1. 15% VAT வரியுடன் ரூ. 34 500 பெறுமதியான பொருட்கள் கடனுக்கு விற்கப்பட்டன. மொத்த இலாப வீதம் VAT இற்கு முன்னரான விற்பனை விலையின் அடிப்படையில் 20%ஆகும்.
  2. ரூ. 2 000 கடன்வட்டி உள்ளடங்கலாக வங்கிக்கடன் தவணைக்கட்டணம் ரூ. 20 000 காசாக செலுத்தப்படல்.

மேற்குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கல்களின் பின்னர் சரியான கணக்கீட்டுச் சமன்பாடு எது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply