ACC-U02-32

Author : Admin

Topic updated on 12/14/2017 03:39pm

திமோத்தி 01.04.2014 ரூ. 200 000 மூலதனத்துடன் வணிகம் ஒன்றை ஆரம்பித்தார். பின்வரும் கொடுக்கல் வாங்கல்கள் நடைபெற்றது.

கடன்கொள்வனவு ரூ. 140 000 ஆகும். ரூ. 80 000 கிரயமான பண்டம் ரூ. 110 000 கடனுக்கு விற்பனை செய்யப்பட்டது. கடன்பட்டோரிடம் பெற்ற காசு ரூ. 70 000, பற்று ரூ. 25 000.

மேற்படி நடவடிக்கையின் பின்னரான ஐந்தொகை சமன்பாடு

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply