ACC-U02-30

Author : Admin

Topic updated on 12/14/2017 03:27pm

யொகான் ரூ. 500 000 காசுடன் வியாபார ஸ்தாபனம் ஆரம்பித்ததுடன் ரூ. 400 000 பட்டியல் விலையுடைய பண்டங்கள் 20% வியாபாரக் கழிவுடன் கடனுக்கு வாங்கப்பட்டது. இவற்றில் 50% மானவை கடனுக்கு விற்பனை செய்யப்பட்டது.
வருமதியான தொகை 5% கழிவு அனுமதிக்கப்பட்ட பின் பெறப்பட்டது. மேற்படி கொடுக்கல் வாங்கல் கணக்கீட்டு சமன்பாட்டில் பதிவு செய்யப்பட்ட பின் இறுதி விளைவாக அமைவது

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply