Author : Admin
ஒரு வணிக முயற்சியின் தேறிய இலாபத்தைக் கணிப்பதற்குப் பொருத்தமான சமன்பாடாகக் காணப்படுவது,
ஆரம்பத் தேறிய சொத்து + இறுதித் தேறிய சொத்து + மேலதிக மூலதனம் +பற்று
ஆரம்பத் தேறிய சொத்து – இறுதித் தேறிய சொத்து – மேலதிக மூலதனம் + பற்று
இறுதித் தேறிய சொத்து – ஆரம்பத் தேறிய சொத்து + மேலதிக மூலதனம் + பற்று
ஆரம்பத் தேறிய சொத்து +மேலதிக மூலதனம் – பற்று +இறுதித் தேறிய சொத்து
இறுதித் தேறிய சொத்து – ஆரம்பத் தேறிய சொத்து + பற்று – மேலதிக மூலதனம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human