சுதர்சன் வியாபார ஸ்தாபனத்தின் நிதிவருடம் 31.03.2013 இல் முடிவடைகிறது. 01.07.2012 இல் ஒரு வருட வாடகையாக 30.06.2013 வரை ரூ. 360 000 செலுத்தப்பட்டது. 31.03.2013 முடிவுற்ற வருடத்தில் செலவினமாக இனங்காணப்படும் வாடகையும் அத்திகதியில் சொத்தாக பதிவு செய்யும் வாடகையும் முறையே.