நிறுவன கடன்கொடுத்தோர் ஒருவருக்குச் செலுத்த வேண்டிய ரூபா 60 000 இனை தீர்க்கும் பொருட்டு உரிமையாளர் தனது பணத்திலிருந்து ரூபா 54 000 இனை செலுத்தி அக்கடன் தொகையினை முற்றாகத் தீர்த்தார். இக்கொடுக்கல் வாங்கல்களால் கணக்கீட்டு சமன்பாட்டில் ஏற்படும் தாக்கம் பின்வருவனவற்றுள் எது?