Author : Admin
காவ்யா வணிகம் ரூபா 55000 வங்கிக்கடன் தவணைக்கட்டணத்தைக் காசாக செலுத்தியதுடன், அதில் உள்ளடங்கியுள்ள வட்டி ரூபா 5000 ம் ஆகும். இக்கொடுக்கல் வாங்கல் காரணமாக கணக்கீட்டுச் சமன்பாட்டில் பின்வரும் அடிப்படைகளில் ஏற்படும் தாக்கம் என்ன ?
பொறுப்பு ரூபா 5 000 ஆல் குறைவடையும் உரிமை ரூபா 5 000 ஆல் அதிகரிக்கும்
பொறுப்பு ரூபா 50 000 ஆல் குறைவடையும் உரிமை ரூபா 5 000 ஆல் குறைவடையும்
பொறுப்பு ரூபா 55 000 ஆல் குறைவடையும் உரிமை ரூபா 55 000 ஆல் அதிகரிக்கும்
பொறுப்பு ரூபா 55 000 ஆல் குறைவடையும் உரிமைரூபா 55 000 ஆல் குறைவடையும்
பொறுப்பு ரூபா 60 000 ஆல் குறைவடையும் உரிமைரூபா 60 000 ஆல் குறைவடையும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human