Author : Admin
உரிமையாளர் தனது சொந்தப் பணத்தில் இருந்து 20 000/= வைக் கொடுத்து நிறுவனக் கடன்கொடுநர் ஒருவரைத் தீர்த்தார். இந் நடவடிக்கையால் கணக்கீட்டு சமன்பாட்டில் ஏற்படும் தாக்கம்
சொத்து – அதிகரிக்கும் மூலதனம் – அதிகரிக்கும்
சொத்து – குறையும் மூலதனம் – குறையும்
மூலதனம் – அதிகரிக்கும் பொறுப்பு – குறையும்
மூலதனம் – குறையும் பொறுப்பு – அதிகரிக்கும்
மூலதனம் – அதிகரிக்கும் பொறுப்பு – அதிகரிக்கும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human