பின்வரும் கூற்றுகளுள் பொறுப்புகளை விரிப்பதற்கு சரியான கூற்று / கூற்றுக்கள் எவையாகும்?
i. கடந்தகால கொடுக்கல் வாங்கல்களில் இருந்து உருவாகி இருத்தல்.
ii. தற்காலக்கடப்பாட்டினைக் கொண்டிருத்தல்.
iii. ஒப்பந்தம் அல்லது சட்டத்தின் அடிப்படையில் உருவாகி இருத்தல்.
iv. கொடுத்துத் தீர்க்கப்பட வேண்டிய காலமும் தொகையும் துல்லியமாக அறியப்பட்டு இருத்தல்.