பின்வரும் கூற்றுக்களில் தொழில்முழுமை எண்ணக்கரு தொடர்பானவை
A – நிறுவனமொன்றின் கொடுக்கல் வாங்கல்களினையும் நிகழ்வுகளினையும் ஏனைய பகுதியினரின் சுதந்திரத்தினை பேணும் வகையில் பதிவதற்கு அனுமதி வழங்குதல்.
B – உரிமையாளருக்கு வேறுபட்ட வணிகங்கள் இருப்பின் அதற்குரிய கணக்குகள் வேறுவேறாக பேணப்படல்.
C – கணக்கீட்டுச் சமன்பாட்டிற்கு ஒரு அடிப்படை கிடைக்கின்றமை.
D – நிதி நிலமைக்கூற்றில் பொறுப்பில் இருந்து உரிமையினை வேறாக வெளிப்படுத்தல்.
இதில் சரியான கூற்றுக்கள்