ACC-UO2-01

Author : Admin

Topic updated on 12/14/2017 10:00am

பின்வரும் கூற்றுக்களில் தொழில்முழுமை எண்ணக்கரு தொடர்பானவை
A – நிறுவனமொன்றின் கொடுக்கல் வாங்கல்களினையும் நிகழ்வுகளினையும் ஏனைய பகுதியினரின் சுதந்திரத்தினை
பேணும் வகையில் பதிவதற்கு அனுமதி வழங்குதல்.
B- உரிமையாளருக்கு வேறுபட்ட வணிகங்கள் இருப்பின் அதற்குரிய கணக்குகள் வேறுவேறாக பேணப்படல்.
C- கணக்கீட்டுச் சமன்பாட்டிற்கு ஒரு அடிப்படை கிடைக்கின்றமை.
D- நிதி நிலமைக்கூற்றில் பொறுப்பில் இருந்து உரிமையினை வேறாக வெளிப்படுத்தல்.
இதில் சரியான கூற்றுக்கள்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply