Author : Admin
பின்வரும் கூற்றுகளில் எது நிறுவனமொன்றின் கணக்கீட்டின் பிரதான நோக்கத்தை மிகச் சிறப்பாக விபரிக்கின்றது?
நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பப் பதிவேடுகளில் பதிதல்.
நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல்களை நிதி அறிக்கைகளைத் தயாரிப்பதற்குப் பதிதல்
கணக்கீட்டு நியமங்களின் அடிப்படையில் நிறுவனத்தின் நிதி அறிக்கைகளைத் தயாரித்தல்
முகாமையாளர்களின் பாவனைக்காக நிறுவனம் பற்றிய தகவல்களை வழங்குதல்.
நிறுவனத்தின் அக்கறையுடையோர்களின் தீர்மானம் எடுத்தலுக்காக தகவல்களை வழங்குதல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human