Author : Admin
பின்வரும் கூற்றுகளில் எது நிறுவனமொன்றின் கணக்கீட்டுத் தொழிற்பாட்டைச் சிறப்பாக விபரிக்கிறது ?
இது நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல்களையும் நிகழ்வுகளையும் பண அடிப்படையில் அளக்கிறது.
இது நிறுவனத்தின் நிதித் தகவல்களை அதன் முகாமையாளர்களின் பயன்பாட்டிற்காகப் பகுத்தாராய்கிறது.
இது நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல்களையும் நிகழ்வுகளையும் கணக்குப் புத்தகங்களில் பதிவிடுகிறது
இது நிறுவனத்தின் தகவல்களை அது தொடர்பில் அக்கறையுடையோருக்கு தீர்மானம் எடுப்பதற்காக வழங்குகிறது
இது நிறுவனத்தின் வளங்களின் பயன்பாடு தொடர்பான தகவல்களை அதன் முகாமையாளர்களுக்கு வழங்குகிறது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human