Author : Admin
கணக்கீட்டின் பிரதான குறிக்கோள்
நிறுவனம் ஒன்றின் எல்லாக் கொடுக்கல் வாங்கல்களையும் கணக்குப் புத்தகங்களில் பதிதல்.
நிறுவனம் ஒன்றின் கொடுக்கல் வாங்கல்களைப் பதிதல், வகைப்படுத்தல், சுருக்குதல் ஆகியன
நிறுவனம் ஒன்றின் நிதிக்கூற்றுக்களில் காணப்படும் தகவல்களைப் பகுப்பாய்வு செய்தல்
முகாமையாளர்களுக்கு நிறுவனம் ஒன்றின் கொடுக்கல் வாங்கல்களின் விவரமான பகுப்பாய்வினை வழங்குதல்.
நிறுவனம் பற்றிய தகவல்களை அதனைப் பயன்படுத்துவோரின் தீர்மானம் மேற்கொள்ளலுக்காக வழங்குதல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human