ACC-U01- 21

Author : Admin

Topic updated on 12/14/2017 08:46am

கணக்கீட்டின் நம்பகத்தன்மை (Accounting reliability) பின்வருவனவற்றுள் எவற்றுடன் நேரடித்தன்மை கொண்டதாக காணப்படுகின்றது?

A – உண்மையான தகவல்களைப் பிரதிநிதித்துவப்படுத்தல்.
B – நடுநிலையான தன்மை.
C – வெளிப்படையாக இருத்தல்.
D – முன்னெச்சரிக்கையாக இருத்தல்.

இவற்றுள் சரியானது எது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply