Author : Admin
இறுதிக் கணக்குகள் ஒன்றின் நோக்கம் என அழைக்கப்படுவது யாது?
தேறிய இலாபம் அல்லது தேறிய நட்டத்தை எடுத்துக் காட்டுதல்.
மொத்த இலாபம் அல்லது மொத்த நட்டத்தை எடுத்துக் காட்டுதல்.
நிறுவனப் பெறுபேற்றை பொழிப்பாக்கிக் காட்டுதல்.
வருமானங்களையும் செலவினங்களையும் ஒப்பிட்டுக் காட்டுதல்.
நிறுவனத்தின் சொத்துக்கள் பொறுப்புக்களை வகைப்படுத்திக் காட்டுதல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human