Author : Admin
பின்வரும் கூற்றுக்களில் எது நிறுவனமொன்றில் கணக்கீட்டுச் செயற்பாட்டை சிறப்பாக விளக்குகிறது?
இது நிறுவனத்தின் வளங்களின் பயன்பாடு தொடர்பான தகவல்களை அதன் முகாமையாளருக்கு வழங்குகிறது.
வணிகத்தின் தகவல்களில் அக்கறையுடைய தரப்பினருக்கு பொருளாதார தீர்மானமெடுப்பதற்கு வழங்குகிறது.
கொடுக்கல் வாங்கல், நிகழ்வுகளைப் பணப்பெறுமதியில் பதிவு செய்தல்.
முகாமையாளர் தீர்மானமெடுப்பதற்கு எதிர்காலத் தகவல்களை வழங்குகிறது.
நிறுவனத்தின் வருடாந்த கணக்காய்வுக்கு தேவையான தகவல்களை வழங்குகிறது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human