Author : Admin
பல்பரிமாண வறுமைச் சுட்டி பின்வரும் எக்காரணிகள் இரண்டினதும் குணகமாகும் ?
சனத்தொகை வறுமைச் சுட்டியும் வளங்கள் மக்களுக்குக் கிடைக்கவேண்டியவற்றை தாமதப்படுத்தும் குறிகாட்டியும்
சனத்தொகை வறுமைச் சுட்டியும் பல்பரிமாண வறுமைக்கு ஆளான சனத்தொகையும்
சனத்தொகை வறுமைச் சுட்டியும் வறுமை இடை நிலைச் சுட்டியும்
வறுமை இடைநிலைச் சுட்டியும் வளங்கள் மக்களுக்குக் கிடைக்கவேண்டியவற்றை தாமதப்படுத்தும் குறிகாட்டியும்.
வளங்கள் மக்களுக்குக் கிடைக்க வேண்டியவற்றை தாமதப்படுத்தும் குறிகாட்டியும் பல்பரிமாண வறுமைக்கு ஆளான சனத்தொகையும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human