Author : Admin
2015 செப்டெம்பரில் உருவாக்கப்பட்ட புதிய உலகிற்கான நிலைத்து நிற்கும் அபிவிருத்திக் குறிக்கோள் வெளியிடப்பட்டது. இது 17 நிலைத்து நிற்கும் அபிவிருத்திக் குறிக்கோள்களை உள்ளடக்கியது அவற்றுள் அடங்காதது.
வறுமையை அனைத்து இடங்களிலும் அதன் அனைத்து வடிவங்களிலும் முடிவுறுத்தல்.
பட்டினியை முடிவுறுத்தல் உணவுப்பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட போசணை என்பவற்றை அடைதல் மற்றும் நிலைத்து நிற்கக்கூடிய வேளாண்மையை ஊக்குவித்தல்.
ஆரோக்கியமான வாழ்க்கையை நிச்சயப்படுத்தல் மற்றும் அனைத்து வயதிலும் அனைவரினதும் நல்வாழ்வை மேம்படுத்தல்.
உள்ளடக்கமானதும் சமத்துவமானதுமான தரமான கல்வியை உறுதிப்படுத்தல் மற்றும் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்கின்ற வாய்ப்பை மேம்படுத்தல்.
பால் சமத்துவத்தை அடைதலும் அனைத்து பெண்கள் மற்றும் மகளிருக்கும் உரிமைகளைத் தடுத்தலும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human