Author : Admin
சர்வதேச வர்த்தகமானது ஒரு நாட்டினை,
அதன் உற்பத்திச் சாத்திய எல்லைக்கு அப்பால் உற்பத்தி செய்யவும் நுகரவும் அனுமதிக்கின்றது.
அதன் உற்பத்திச் சாத்திய எல்லையினை வெளிப்புறமாக நகர்த்துவதற்கு அனுமதிக்கின்றது.
அது உற்பத்தி செய்யும் அனைத்துப் பொருள்களினதும் ஒவ்வோர் அலகுக்குமான உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதற்கு அனுமதிக்கின்றது.
அதன் நுகர்வுச் சாத்தியங்களை நிலையாகப் பேணிக் கொண்டு அதன் உற்பத்திச் சாத்தியங்களை விரிவாக்குவதற்கு அனுமதிக்கின்றது.
அதன் உற்பத்திச் சாத்திய எல்லைக்கு அப்பால் நுகர்வதற்கு அனுமதிக்கின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human