Author : Admin
நெகிழும் நாணய மாற்று வீத முறையின் கீழ் பின்வருவனவற்றுள் எது ஐக்கிய அமெரிக்க டொலரின் ரூபாய் விலையினை அதிகரிக்கச் செய்யும்?
ஐக்கிய அமெரிக்காவின் பணவீக்க வீதம் இலங்கையை விட உயர்வாக இருத்தல்.
ஐக்கிய அமெரிக்காவின் தேசிய வருமான அதிகரிப்பு இலங்கையை விட உயர்வாக இருத்தல்.
இலங்கை உடுபுடைவைகள் மீதான ஐக்கிய அமெரிக்க பிரசைகளின் விருப்பம் அதிகரித்தல்.
ஐக்கிய அமெரிக்காவிலிருந்து இலங்கைக்குள் வரும் இறக்குமதிகளில் ஏற்படும் ஒரு குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி
மெய் வட்டி வீத அதிகரிப்பானது அமெரிக்காவில் இலங்கையை விட உயர்வாக இருத்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human