Author : Admin
தரப்பட்ட உள்ளீடுகளைக் கொண்டு இலங்கையிலும் இந்தியாவிலும் பெற்றுக் கொள்ளக்கூடிய வெளியீட்டளவுகள் பின்வரும் அட்டவணையிற் காட்டப்பட்டுள்ளன.
மேற்படி தகவல்களின்படி சரியான கூற்று
இந்தியா தேயிலை உற்பத்தியில் ஒப்பீட்டு நன்மையின்மையைக் கொண்டுள்ளது.
இலங்கை ஆடை உற்பத்தியில் ஒப்பீட்டு நன்மையைக் கொண்டுள்ளது.
இந்தியா தேயிலை உற்பத்தியில் முழு நன்மையைக் கொண்டுள்ளது.
இரு நாடுகளும் இரு பொருள்களின் உற்பத்தி தொடர்பில் ஒப்பீட்டு நன்மையைக் கொண்டுள்ளன.
இந்தியாவுக்கு இரு பொருள்கள் தொடர்பிலும் ஒப்பீட்டு நன்மை கிடையாது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human