Author : Admin
குறித்த பொருளொன்றின் சந்தைச் சமநிலையும் இறக்குமதி நிரம்பல் வளையியும் பின்வரும் வரைபடத்திற் காட்டப்பட்டுள்ளன.
இவ்வரைபடத்தின்படி இறக்குமதி நிரம்பல் காரணமாக சமூகத்திற்குக் கிடைக்கும் மேலதிக நன்மையைக் காட்டும் பகுதி,
A மற்றும் B ஆகும்.
B மற்றும் F ஆகும்.
B மற்றும் G ஆகும்.
C மற்றும் F ஆகும்.
G, C மற்றும் F ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human