ECON-U09- 221

Author : Admin

Topic updated on 12/02/2017 11:06am

இலங்கையிலுள்ள உற்பத்தி நிறுவனமொன்று ஐக்கிய அமெரிக்காவிலுள்ள நிறுவனமொன்றிற்கு 10 மில்லியன் டொலர் பெறுமதியான டயர்களை ஏற்றுமதி செய்கிறது. இரட்டைப்பதிவு அடிப்படையில் கணக்குப்பதிவை மேற்கொள்ளும் போது இக் கொடுக்கல் வாங்கலினால் சென்மதி நிலுவைக் கணக்குகளின் எந்த இரு கணக்குகளில் தாக்கங்கள் ஏற்படும்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply