Author : Admin
பின்வரும் அட்டவணையைக் கருத்திற் கொள்க.
அட்டவணையிலிருந்து பெறக்கூடிய சாத்தியமானதொரு முடிவு யாதெனில்ää குறிப்பிட்ட காலப்பகுதியில்
ஏற்றுமதி விலைகள் அதிகரித்துள்ளன என்பதாகும்.
இறக்குமதி விலைகள் அதிகரித்துள்ளன என்பதாகும்.
ஏற்றுமதி, இறக்குமதி விலைகள் இரண்டும் வீழ்ச்சியடைந்துள்ளன என்பதாகும்.
வர்த்தக மாற்று விகிதத்தில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதாகும்.
ஒரேயளவு ஏற்றுமதிகளைக் கொண்டு அதிகளவு இறக்குமதிகளைக் கொள்வனவு செய்யக்கூடுமாயுள்ளது என்பதாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human