Author : Admin
வெளிநாட்டு நாணய மாற்றுச் சந்தையில் இலங்கை ரூபாவிற்கான கேள்வி மற்றும் நிரம்பல் நிலைமைகளைப் பின்வரும் வரைபடம் காட்டுகிறது.
நிரம்பல் வளையியானது S₁ இலிருந்து S2 ஆக இடம்பெயர்வதற்கு ஒரு காரணமாக அமையவல்லது
இலங்கையர்கள் அதிக எண்ணிக்கையில் ஐக்கிய அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதாகும்.
அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் இலங்கைக்கு வருவதாகும்.
ஐக்கிய அமெரிக்காவுக்கான இலங்கையின் ஏற்றுமதிகள் அதிகரித்தமையாகும்.
இலங்கையின் ஏற்றுமதிக் கைத்தொழிலுக்கு வழங்கப்படும் மானியங்கள் அதிகரித்தமையாகும்.
கொழும்புப் பங்குச் சந்தையில் அமெரிக்க முதலீட்டாளர்களின் முதலீடுகள் அதிகரித்தமையாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human