Author : Admin
2007 டிசெம்பர் மாதத்திலிருந்து 2008 டிசெம்பர் மாதம் வரையில் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதியானது ரூபா 108 இலிருந்து ரூபா 133 வரையில் மாற்றமடைந்தது. இம்மாற்றத்தினால் ஏற்படுவது
ரூபாவின் பெறுமதி தேய்வடைவதாகும் (depreciation).
அமெரிக்க டொலரின் பெறுமதி தேய்வடைவதாகும்.
ரூபா பெறுமதி ஏற்றம் செய்யப்படுவதாகும் (revaluation).
அமெரிக்க டொலர் பெறுமதி இறக்கம் செய்யப்படுவதாகும் (devaluation).
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பதாகும் (appreciation)
You must be logged in to post a comment.
Only fill in if you are not human