பின்வரும் அட்டவணை கருதுகோள் ரீதியான பொருளாதாரமொன்றின் ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகளுக்கான வெவ்வேறு கேள்வி நெகிழ்ச்சிச் சேர்க்கைகளைக் காட்டுகின்றது. இப்பொருளாதாரத்தில் நாணயத்தின் வெளியகப் பெறுமதியில் தேய்வொன்று ஏற்படுமாயின் நாட்டின் வர்த்தக மீதியை மேம்படுத்த மிகப் பொருத்தமான சேர்க்கை எது?