Author : Admin
ஒரு பற்றீரியக்கலம், ஒரு Mucor (மியூக்கர்) வித்தியிலிருந்து, வேறுபடுவது, Mucor (மியூக்கர்) வித்தியில்,
இழைமணிகள் காணப்படுகின்றமையினாலாகும்.
ஒரு கரு காணப்படுகின்றமையினாலாகும்.
ஒரு கலச்சுவர் காணப்படுகின்றமையினாலாகும்.
பிறப்புரிமையியலுக்குரிய பதார்த்தங்கள் காணப்படுகின்றமையினாலாகும்.
நொதியங்கள் காணப்படுகின்றமையினாலாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human