Author : Admin
இலங்கையின் வர்த்தக மாற்றுவிகிதத்தில் ஒரு சாதகமான போக்கு ஏற்படக் காரணமாக அமையக்கூடியது
ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கையின் ஏற்றுமதிகளில் ஏற்படும் ஒரு வீழ்ச்சி
வெளிநாட்டு நாணயத்தின் சார்பாக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்படும் ஒரு வீழ்ச்சி
இலங்கையின் வர்த்தக நிலுவையில் ஒரு மிகைநிலை ஏற்படல்.
இலங்கையின் ஏற்றுமதிப் பொருள் விலைகளுக்குச் சார்பாக இலங்கையின் இறக்குமதிப் பொருள் விலைகளில் ஏற்படும் ஒரு வீழ்ச்சி.
இலங்கையின் ஏற்றுமதி வருவாய்களின் பெறுமதியில் ஏற்படும் ஓர் அதிகரிப்பு.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human