Author : Admin
இலங்கை ரூபாவின் பெறுமதித் தேய்வானது (depreciation)
வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருவதை அதைரியப்படுத்தும்.
வெளிநாட்டு நுகர்வோர் இலங்கைப் பொருட்களைக் கொள்வனவு செய்வதை அதைரியப்படுத்தும்.
வெளிநாட்டு நாணய அலகொன்றைக் கொள்வனவு செய்யத் தேவையான இலங்கை ரூபாவின் எண்ணிக்கையை குறைக்கும்.
இலங்கையர்கள் அதிகளவு வெளிநாட்டுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதை ஊக்குவிக்கும்.
வெளிநாட்டவர்கள் அதிகளவு இலங்கைப் பொருட்களைக் கொள்வனவு செய்வதை ஊக்குவிக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human