Author : Admin
இலங்கையின் சென்மதி நிலுவையின் மூலதன, நிதிக் கணக்கில் பின்வருவனவற்றுள் எது உள்ளடக்கப்பட்டிருக்கிறது?
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குச் செலுத்தப்படும் பங்கிலாபங்கள்.
இலங்கையில் ஜேர்மன் உல்லாசப் பயணிகளின் செலவீடு
ஜப்பானில் இலங்கையில் உல்லாசப் பயணிகளின் செலவீடு
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சொத்துக்களைக் கொள்வனவு செய்த இந்திய முதலீட்டாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தனியார் மயமாக்கல் வருவாய்கள்
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட கடன்களுக்கான வட்டிக் கொடுப்பனவுகள்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human