Author : Admin
நாடுகள் எந்நோக்கங்களுக்காக உத்தியோகபூர்வ வெளி நாட்டு நாணய ஒதுக்குகளைக் கொண்டுள்ளன?
சென்மதி நிலுவையிலான மொத்த பற்றாக்குறையின் நிதியீட்டத்திற்கு
நாணயமாற்று வீதத்தின் உறுதிநிலையைப் பேணுவதற்கு
அவசரதேவை இறக்குமதிகளுக்கு நிதியிடுவதற்கு
தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக
உத்தேச நடவடிக்கை நோக்கங்களுக்காக
You must be logged in to post a comment.
Only fill in if you are not human