Author : Admin
சென்மதி நிலுவையில் மொத்த நிலுவை என்று கூறப்படுவதை எவ்வாறு விளங்கிக் கொள்வீர்கள்?
வெளிநாட்டுக் கணக்குகளைச் சரிப்படுத்துவதற்கு தேவைப்படும் தேறிய உத்தியோக பூர்வ ஒதுக்குகளிலான மாற்றம்.
வெளிநாட்டிலிருந்து கடன் பெறப்பட்டு நிதிப்படுத்தப்படும் பற்றாக்குறை.
வெளிநாட்டு வர்த்தகத்தினாலும் கொடுப்பனவுகளினாலும் ஒரு நாட்டின் வெளிநாட்டுப்படுகடன் மாற்றமடைதல்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஒரு நாடு பெற வேண்டிய உதவியின் அளவு.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human