Author : Admin
‘குறைந்துசெல்லும் விளைவு விதி” குறிப்பது,
தொழிற்சாலையின் பருமன் அதிகரிக்கும்போது அதன் எல்லை உற்பத்தியானது படிப்படியாக வீழ்ச்சியடைகின்றது என்பதனையாகும்.
தொழிற்சாலையின் பருமன் அதிகரிக்கும்போது அதன் சராசரி செலவானது படிப்படியாக வீழ்ச்சியடைகின்றது என்பதனையாகும்.
நிலையான உள்ளீடுகளின் தொகையுடன் ஒரு நிறுவனமானது ஒரு மாறும் உள்ளீட்டினை அதிகமாகப் பயன்படுத்தும்போது, அதன் எல்லை உற்பத்தி படிப்படியாக வீழ்ச்சியடைகின்றது என்பதனையாகும்.
நிலையான உள்ளீடுகளின் தொகையுடன் ஒரு நிறுவனமானது ஒரு மாறும் உள்ளீட்டினை அதிகமாகப் பயன்படுத்தும் போது அதன் சராசரிச் செலவு படிப்படியாக வீழ்ச்சியடைகின்றது என்பதனையாகும்.
மாறும் உள்ளீடுகளின் தொகையுடன் ஒரு நிறுவனமானது ஒரு நிலையான உள்ளீட்டினை அதிகமாகப் பயன்படுத்தும்போது அதன் எல்லை உற்பத்தி படிப்படியாக வீழ்ச்சியடைகின்றது என்பதனையாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human