Author : Admin
ஒரு நிறுவனம் தனது சகல உள்ளீடுகளையும் 50% இனால் அதிகரிக்கும் போது அதன் வெளியீடு 40% இனால் அதிகரிக்கிறது. இதன் மூலம் வெளிப்படுத்தப்படுவது,
குறைந்து செல்லும் விளைவு விதியாகும்.
குறைந்து செல்லும் அளவுத் திட்ட விளைவு விதியாகும்.
மாறும் விகிதசம விதியாகும்.
அதிகரித்துச் செல்லும் அளவுத் திட்ட விளைவு விதியாகும்.
எல்லை விளைவு விதியாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human